முதல்வருக்கு விண்ணப்பம் An Appeal to the Chief Minister of TamilNadu
Sign Now
சமுக ஆர்வலர்கள் முன்வைத்த ஜன லோக்பால் சட்டத்தில், பிரதம மந்திரி,
பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ஆகியோரின் ஊழல்
நடவடிக்கை லோக்பால் மேற்பார்வையில் அடங்கும்.மேற்கூறிய
அனைவரையும் மேற்பார்வை செய்யும் ஒரு ஆணையமே, ஊழல் இல்லாத ஒரு
இந்தியாவை உருவாக்க முடியும் என்பது எங்களது தாழ்மையான கருத்து.
ஊழலை கடுமையாக எதிர்க்கும் நீங்களும், சமூக ஆர்வலர்களுக்கான உங்கள் உயர்மிகு
ஆதரவினை மத்திய அரசிற்கும், பிரதமருக்கும் தெரிவிக்குமாறு வேண்டிகொள்கிறோம்.
The Jan Lokpal bill proposed by the Civil Society, include Prime Minister, Members of Parliament and all government servants and Bureaucrats under its purview. It is our humble opinion that this bill can provide a strong deterrence against corruption only if it is able to effectively oversee and take to task corruption at all levels of bureaucracy and governance.
As a person who strongly opposes corruption, we believe that you will definitely support our stance. We request you to convey your support to the Civil Societys recommendation to the Central Government and the Prime Minister.
If you already have an account please sign in, otherwise register an account for free then sign the petition filling the fields below.
Email and password will be your account data, you will be able to sign other petitions after logging in.
Continue with Google